ஒரு மனிதரால் இப்படியும் கொள்ளையடிக்க முடியுமா? அதிர்ச்சியில் ஆழ்ந்த நீதிபதி

Loading… ஜேர்மனி நாட்டில் நபர் ஒருவர் அதிரடியாக திட்டமிட்டு நூதன முறையில் ரூ.70 லட்சம் வரை கொள்ளையிட்டுள்ள சம்பவம் அந்நாட்டு நீதிபதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சர்வதேச அளவில் பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான டின்களை மறுசுழற்சி செய்வது என்பது மிகப்பெரும் சவாலாக அமைந்து வருகிறது. இதனை சீர்ப்படுத்த ஜேர்மன் அரசு ‘பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான டின்களை மறுசுழற்சி செய்யும் இயந்திரங்களை(bottle-recycling machines) நாடு முழுவதும் பொது இடங்களில் வைத்துள்ளது. பிளாஸ்டிக் மற்றும் குளிர்பான டின்களை பயன்படுத்திய பொதுமக்கள் அவற்றை … Continue reading ஒரு மனிதரால் இப்படியும் கொள்ளையடிக்க முடியுமா? அதிர்ச்சியில் ஆழ்ந்த நீதிபதி